TO WHOMSOEVER THIS MAY CONCERN

In accordance with our commitment to transparency and accountability, this is to bring to the notice of the general public that at Prashanth Hospitals, Velachery, the hard copy of medical records from 2013 to 2018 are scheduled for discard as per the MCI rules and regulations. Those who require the hard copy of medical files for legal or other purposes may apply for a copy of the same on or before January 31st, 2024. For procuring the medical record copy, kindly contact the MRD office at Prashanth Hospitals, Velachery.

Contact number: 044-46805544

எங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நாங்கள் அறியப்படுத்துவது, இந்திய மருத்துவச் சங்க விதிமுறைகளின் படி மருத்துவப் பதிவுகள் அழிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான மருத்துவப் பதிவுகளின் நகல் தேவைப்படுவோர், அதன் நகலைப் பெறுவதற்கு ஜனவரி 31, 2024 க்கு முன்புவரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையிலுள்ள மருத்துவ பதிவுத் துறையை அணுகி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்பு எண்: 044-46805544